BUS SIMULATOR INDONESIA
நன்பர்களே நாà®®் இன்à®±ைக்கு பாà®°்க்கப் போகின்à®± இந்த விளையாட்டு உங்களுக்கு à®®ிகவுà®®் பிடிக்குà®®் இது à®’à®°ு à®…à®°ுà®®ையான விளையாட்டு ஆகுà®®் பஸ் சிà®®ுலேட்டர் இந்தோனேசியா என்கின்à®± இந்த விளையாட்டை பற்à®±ி தான் நாà®®் இன்à®±ு பாà®°்க்க போகின்à®±ோà®®்.
இந்த விளையாட்டில் உங்களுக்கு à®’à®°ு பஸ் கிடைக்குà®®் அந்த பஸ்ஸினை வைத்து நீà®™்கள் இந்த விளையாட்டினை விளையாடலாà®®் இதில் à®®ிகவுà®®் à®…à®°ுà®®ையான வசதிகள் உள்ளன அது என்னவென்à®±ால் உங்களுக்கு விà®°ுப்பப்பட்ட à®®ுà®±ையில் உங்களுடைய பஸ்ஸினை நீà®™்கள் à®®ாà®±்à®±ி à®…à®®ைக்க à®®ுடியுà®®்.
இதில் உள்ள à®…à®®்சங்கள்:
1.Bus Livery
இந்த பஸ்ஸினை நீà®™்கள் தமிà®´்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பஸ்ஸினை போல் அதனுடைய பெயிண்ட் எல்லாà®®ே à®®ாà®±்à®±ிக் கொள்ள à®®ுடியுà®®் தமிà®´்நாடு அரசு பேà®°ுந்து, கே.பி.என், கொà®®்பன் மற்à®±ுà®®் கேரளா பஸ் à®®ாடல் போன்றவற்à®±ை உங்களால் à®®ாà®±்à®±ி à®…à®®ைத்துக் கொள்ள à®®ுடியுà®®் இதற்கு தேவைப்படுà®®் படங்களை கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள லிà®™்கனை கிளிக் செய்து நீà®™்கள் டவுன்லோட் செய்து கொள்ள à®®ுடியுà®®்.
இது மட்டுà®®் இன்à®±ே உங்களுடைய à®®ொபைலில் நீà®™்கள் வைத்திà®°ுக்கக் கூடிய படங்களை கூட நீà®™்கள் உங்களுடைய பஸ்ஸில் சேà®°்த்துக் கொள்ள à®®ுடியுà®®்.
2. Lights
இதில் உங்களுக்குத் தேவைப்பட்டது போல லைட் செட் செய்ய à®®ுடியுà®®் பஸ்ஸுனுடைய வலது புறம் மற்à®±ுà®®் இடது புறத்தில் வித்தியாசமான à®®ுà®±ைகள் நீà®™்கள் லைட் செட் செய்யலாà®®் à®®ேலுà®®் பஸ்ஸின் à®®ுன்புறம் மற்à®±ுà®®் பின்புறத்திலுà®®் உங்களுக்கு விà®°ுப்பப்பட்ட à®®ுà®±ையில் லைட்டுகளை நீà®™்கள் à®…à®®ைத்துக் கொள்ள à®®ுடியுà®®்.
அதுமட்டுà®®ில்லாமல் நீà®™்கள் பிà®°ேக் à®®ிதிக்குà®®் பொà®´ுது பஸ் என் பின்னாடி ஒளிரக்கூடிய லைட்டுனை நீà®™்கள் வித்தியாச வித்தியாசமாக அதனுடைய டிசைன் à®®ாà®±்à®±ிக் கொள்ள à®®ுடியுà®®்.
à®®ேலுà®®் இன்டிகேட்டர் அல்லது பாà®°்க்கிà®™் லைட் à®®ாடல்களை நீà®™்கள் உங்களுக்கு விà®°ுப்பப்பட்ட à®®ுà®±ையில் à®®ாà®±்à®±ி à®…à®®ைத்துக் கொள்ளவுà®®் இதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாà®±ு உங்கள் பஸ்ஸினை டிசைன் செய்து கொள்ள உங்களுக்கு பணம் தேவைப்படுà®®் அது நீà®™்கள் செலவழிக்க தேவையில்லை நீà®™்கள் பஸ் ஓட்டுவதன் à®®ூலம் வரக்கூடிய பணத்தை வைத்து நீà®™்கள் உங்களுடைய பஸ்ஸில் உங்களுக்கு விà®°ுப்பப்பட்டது போல் நீà®™்கள் à®®ாà®±்à®±ி à®…à®®ைத்துக் கொள்ள à®®ுடியுà®®்.
BUS CONTROL :
இது à®®ொபைலில் நீà®™்கள் விளையாடுவதற்கு à®®ிகவுà®®் சுலபமாக இருக்குà®®் இதனுடைய கண்ட்à®°ோல் எல்லாà®®ே à®®ிகவுà®®் எளிà®®ையாக இருக்குà®®் விளையாடுவதற்கு à®®ிகவுà®®் சுலபமான à®®ுà®±ையில் இதனை வடிவமைத்துள்ளாà®°்கள் இதன் உள்ளே வரக்கூடிய ஆப்ஷன்கள் என்னவென்à®±ு இப்போது வரிசையாக பாà®°்க்கலாà®®்.
- பஸ் ஆன் ஆஃப் (bus start off)
- ஸ்டியரிà®™் (steering)
- ஆக்சிலேட்டர் (accelerator)
- பிà®°ேக் (break)
- ஹேண்ட் பிà®°ேக் (hand break)
- லைட் (Dim and Bright)
- வைப்பர் (Slow and Fast)
- இண்டிகேட்டர் (Right and Left)
- பாà®°்க்கிà®™் லைட்
- ஹாà®°்ன் (Horn) (4Type sound)
- பாஸ்லைட் (Pass light)
- கேà®®ிà®°ா (Camera 4 View)
- கதவுகள் (Door 2)
- à®®ேப் (Map)
- à®®ியூசிக் பிளேயர் (Music Player)
இதில் உள்ள ஸ்டியரிà®™் உபயோக படுத்த à®…à®°ுà®®ையாக உள்ளது அதுபோலவே இதில் உள்ள பிà®°ேக் கண்ட்à®°ோல் மழை நேரத்தில் நீà®™்கள் வைப்பர் உபயோக படுத்தலாà®®் அதில் இரு வகையாக இருக்குà®®் à®’à®°ுà®®ுà®±ை கிளிக் செய்தால் à®®ெதுவாக செயல்படுà®®் இருà®®ுà®±ை கிளிக் செய்தால் வேகமாக செயல்படுà®®்.
இண்டிகேட்டர் தானாகவே செயல்படுà®®் நீà®™்கள் இதில் உள்ள à®®ேப்பினை பாà®°்த்து பஸ்ஸை இயக்கவேண்டுà®®்.
0 Comments