நண்பா இன்றைக்கு இந்த பதிவுல நாம தமிழ்நாடு மஞ்சள் நிற பஸ் எவ்வாறு நம்ம பஸ் சிமுலேட்டர் இந்தோனேசியா கேம்ல கொண்டு வர்றது என்பதை பார்க்கப் போகின்றோம்.
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து பைலை டவுன்லோட் செய்யவும்.
அதன்பின் Zachiever ஓபன் செய்து அதில் டவுன்லோட் போல்டரில் நீங்கள் டவுன்லோட் செய்யப்பட்ட பைல் இருக்கும்.
அதனை இப்போது எக்ஸ்ட்ராக் செய்யவும்.
குறிப்பு : எக்ஸ்ட்ராக் செய்யும் பொழுது பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேர்ட் நமது YouTube சேனலில் உள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும் அதில் பாஸ்வோர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவை பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
இப்போது எக்ஸ்ட்ராக் செய்யப்பட்ட பைலை ஓபன் செய்து அதில் இருக்கக்கூடிய பஸ் மோட் பைலை காப்பி செய்து பைல் மேனேஜரில் டாக்குமெண்ட் போல்டரை ஓப்பன் செய்து அதில் BUSSID என்ற போல்டர் இருக்கும் அதனை ஓபன் செய்யவும் ஓபன் செய்யும்போது அதற்குள்ளே mods என்ற போல்டர் இருக்கும் அதில் பேஸ்ட் செய்யவும்.
File Directorie : Dockment, BUSSID, MODS
இப்போது உங்களுடைய பஸ் சிமுலேட்டர் இந்தோனேசியா கேம் ஐ ஓபன் செய்யவும்.
அதில் இடது புறம் Garage என்று இருக்கும் அதனை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்யப்பட்ட பஸ்ஸை தேர்வு செய்யவும்.
இப்போது அந்த பஸ்ஸை நீங்கள் கஷ்டமயிஸ் செய்து கொள்ளலாம் அதில் உங்களது மஞ்சள் நிற லிவரியை சேர்க்கவும்.
இந்தப் பதிவு உங்களுக்கு புரியவில்லை என்றால் வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
நன்றி
Tag,
bus simulator indonesia,bus simulator indonesia mod,how to download mods in bus simulator indonesia,bus simulator,bus simulator indonesia mod app,bus simulator indonesia new mods,bus simulator indonesia new update,bus simulator indonesia bus mod,indonesia bus simulator mod,mod bus simulator indonesia,indonesia bus simulator,bus mod for bus simulator indonesia,bus simulator indonesia mod apk,bus simulator indonesia apk mod,bus simulator indonesia new bus
0 Comments