நண்பர்களே நாம் இன்றைக்கு பார்க்கப் போவது என்னவென்றால் கார் டிரைவிங் என்கின்ற ஒரு அருமையான கேமினை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
இதில் இருக்கும் அம்சங்கள்
- Parking mode
- Stunt mode
- Racing mode
- Single player mode
- Multiplayer Online and Real-time
இப்போது இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
Parking mode
இதை நீங்கள் உங்களுடைய கார் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பார்கிங் செய்ய வேண்டும் மேலும் இதனை சரியான இடத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் கேமினை ஓப்பன் செய்தவுடன் அதில் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று காண்பிக்கும் அதனை நீங்கள் தொடர்ந்து சென்று உங்களுடைய காரனை பார்க்கிங் செய்ய வேண்டும் பார்க்கும் செய்ய வேண்டிய இடத்தில் சென்றவுடன் மேலே ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று வரும் அதில் 100 வந்தவுடன் உங்களுடைய காரினை நிறுத்தி விட்டு என்ஜினை ஆஃப் செய்ய வேண்டும் அப்போது வரை லெவல் முடிவடையும் இவ்வாறு அதில் ஹரிஹரன் லெவல் இருக்கும் அதனை நீங்கள் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும்.
Stunt mode
இதில் உங்களுடைய காரினை நீங்கள் ஓட்டி சென்று எதிரே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் ஏறிச்சென்று சாகசம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தினை சென்றடைய வேண்டும் அவ்வாறு சென்றடையும் போது அந்த லெவல் முடிவடையும் இதுபோன்று இதில் பல லெவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Racing mode
இதனைப் பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை ஏனென்றால் கார் ரேஸ் என்றாலே உங்களுக்கு எப்படி என்று தெரியும்.
காரினை எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள இலக்கினை சென்று அடைய வேண்டும் இதில் மேலே ஒரு டைம் ஓடிக் கொண்டிருக்கும் அந்த டைம் முடிவதற்குள் நீங்கள் சென்றடைய வேண்டும்.
Single player mode
இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் நீங்கள் உங்களுடைய வாகனத்தை எடுத்துச் சென்று ஓட்ட முடியும் இதில் மிகவும் அருமையான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் நீங்கள் போக முடியும் விளையாடுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
Multiplayer mode
இதில் உங்களுடைய நண்பர்களுடன் இணைந்து நீங்கள் விளையாட முடியும் உங்களுடைய நண்பரும் நீங்களும் இன்டர்நெட் மூலமாக இணைந்து ஒன்றாக விளையாட முடியும் இதில் நீங்கள் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று தேர்வு செய்து விளையாட முடியும் ஆன்லைன் மல்டிபிளேயர் கேம் பயன்முறை - உலகம் முழுவதிலுமிருந்து எதிரிகளுக்கு எதிரான பந்தயமகவும் விளையாட முடியும்.
மேலும் இதில் உள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மேப்
இதில் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஆஃப் ரோடு மற்றும் மேம்பாலங்கள் போன்ற ரோடுகள் இதில் உள்ளன நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களுக்கு சென்று உங்களுடைய கரினை ஓட்ட முடியும்.
நிஜ வாழ்க்கை நகர வரைபடங்கள் - இப்போதைக்கு ஜகார்த்தா, புது தில்லி, பொலிவியா உள்ளன, மேலும் சிலவற்றைச் சேர்க்கிறார்கள் - வேறு சில சூழல் அல்லது நிலப்பரப்பு அடிப்படையிலான வரைபடங்கள் இப்போது உள்ளன.
மேலும் இதில் ஆஃப் ரோடு போன்ற இடங்களில் செல்லும் பொழுது அருவிகள் பாய்ந்து கீழே வருவது போன்ற இடங்கள் அனைத்தும் இதில் உள்ளன மேலும் உங்களுக்கு காரில் பெட்ரோல் போடுவதற்கான இடங்களும் ஆங்காங்கே இருக்கும்.
கார்கள்
இதில் உங்களுக்கு முதலில் ஒரு கார் கிடைக்கும் அந்த காரினை வைத்து நீங்கள் பணம் சம்பாதித்து உங்களுக்கு விருப்பப்பட்ட கார்களை நீங்கள் வாங்க இயலும்.
மேலும் இந்த கார்களை உங்களுக்கு விருப்பப்பட்ட முறையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் (ஆட்டோ/மேனுவல்), டயர்கள், ரிம்கள், பெயிண்ட் வேலை, மப்ளர், லைசென்ஸ் பிளேட் போன்றவை, மற்றும் காரில் உள்ள அனைத்தையும் நீங்கள் நன்றாக டியூன் செய்து தனிப்பயனாக்கலாம்!
வீடு
இதில் உங்களுக்கென ஒரு வீடினை வடிவமைக்க முடியும் மேலும் அந்த வீட்டை சுத்தி நீங்கள் மதில் சுவர்கள் எழுப்ப முடியும், வீட்டினை சுற்றி மரங்கள் செடிகள் போன்றவற்றை வைக்க முடியும், அதன் பிறகு உங்களுடைய வீட்டுனுடைய பெயிண்ட் கலர் மாற்ற முடியும், ஒவ்வொரு ரூம்களிலும் என்னென்ன வடிவ ஸ்டிக்கர்கள் கொடுக்க வேண்டும் என்பதை நீங்களே பார்த்து செய்ய முடியும், வீட்டின் உள்ளே உங்களுக்கு எங்க வேண்டுமானாலும் எரி செல்வதற்கான முறையில் இந்த கேமினை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேம் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும்,
நிச்சயமாக CDO இலவசம்! இதில் விளம்பரங்கள் உள்ளன, ஆனால் இது உங்கள் கேமிங் அனுபவத்தைத் தொந்தரவு செய்யாத வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிச்சலூட்டும் விளம்பரங்கள் இதில் இல்லை.
இந்த விளையாட்டின் சிறந்த விஷயங்களில் ஒன்று, அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கும். நீங்கள் போட்டித்தன்மையுடன் உணர்ந்தால், பந்தயத்தில் குதிக்கவும் அல்லது சில ஸ்டண்ட்களில் உங்கள் கையை முயற்சிக்கவும். அல்லது நீங்கள் மிகவும் நிதானமான அனுபவத்திற்கான மனநிலையில் இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் பார்க்கிங் செய்ய முயற்சி செய்யலாம் அல்லது திறந்த உலகத்தை சுற்றி பயணம் செய்யலாம்.
நீங்கள் எப்போதாவது தனியாக விளையாடுவதில் சலிப்பு ஏற்பட்டால், மல்டிபிளேயர் என்பதை கிளிக் செய்து நண்பர்களுடன் குழுசேரவும் அல்லது உலகெங்கிலும் உள்ள மற்ற வீரர்களை எடுத்துக்கொள்ளவும்! நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், இந்த விளையாட்டு உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.
உங்கள் ஓட்டும் திறமையை வெளிப்படுத்த தயாரா? இந்த விளையாட்டு அதைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது! நீங்கள் பர்ன்அவுட், டோனட் அல்லது டிரிஃப்ட் செய்ய விரும்பினாலும், நீங்கள் அனைத்தையும் செய்யலாம். கூடுதலாக, நீங்கள் வேகத்தில் சிறிய மாற்றத்தைத் தேடுகிறீர்களானால், ஒரு டாக்ஸி சிமுலேஷன் கூட உள்ளது.
0 Comments