Farlight 84 (Early Access) Download Link & Video

நண்பர்களே இந்த கேà®®் à®’à®°ு சிறந்த à®·ூட்டிà®™்கேà®®் ஆகுà®®். இந்த à®·ூட்டிà®™் கேà®®ில் பேட்டல் à®°ாயல் அதன்பின் மல்டி பிளேயர் கேà®®் போன்à®± பல ஆப்ஷன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன இது விளையாடுவதற்கு à®®ிகவுà®®் à®…à®°ுà®®ையாக இருக்கின்றது நீà®™்கள் ஃப்à®°ீ பையர் பப்ஜி போன்à®± கேà®®்கள் விளையாடுவதை விட இது à®®ிகவுà®®் à®…à®°ுà®®ையாக இருக்கின்றது.

இதில் à®®ுதலில் à®’à®°ு நபரை நீà®™்கள் தேà®°்வு செய்ய வேண்டுà®®் அதன்பின் இதில் à®®ுதலில் பேட்டல் à®°ாயல் விளையாடலாà®®் அதன்பின் நீà®™்கள் ஒவ்வொà®°ு லெவல் à®®ுடிக்க à®®ுடிக்க இதில் மல்டி பிளேயர் டீà®®் டெத் à®®ேட்ச் இது போன்à®± பல வகையான ஆப்ஷன்கள் இதன் உள்ளே இவர்கள் கொடுத்திà®°ுக்கிà®±ாà®°்கள் இது விளையாடுவதற்கு ஃப்à®°ீ பையர் பப்ஜி இதைவிட à®®ிகவுà®®் à®…à®°ுà®®ையாக இருக்கின்றது.

இதில் வெவ்வேà®±ு விதமான பலவகை துப்பாக்கிகள் கொடுத்திà®°ுக்கிà®±ாà®°்கள் இதில் நீà®™்கள் பேட்டல் à®°ாயல் விளையாடுà®®் போது à®…à®™்கே உள்ள அனைத்து துப்பாக்கிகளையுà®®் எடுத்து நீà®™்கள் பயன்படுத்திக் கொள்ள à®®ுடியுà®®்.

à®®ேலுà®®் இதில் பலவகையான காà®°்கள் விதவிதமாக கொடுக்கப்பட்டுள்ளன நீà®™்கள் அதன் உள்ளே இருந்து எதிà®°ியை வீà®´்த்த à®®ுடியுà®®் இதில் நீà®™்கள் சுடுà®®் பொà®´ுது இதில் குண்டுகள் எப்போதுà®®் குà®±ையாது நீà®™்கள் துப்பாக்கி à®®ூலமாக சுடுவதில் குண்டுகள் சேகரிக்கப்பட்ட வேண்டியதிà®°ுக்குà®®் à®…à®™்கே உள்ள காà®°்கள் நீà®™்கள் உபயோகப்படுத்துà®®் பொà®´ுது அதன் à®®ூலம் சுடுவதில் நீà®™்கள் குண்டுகள் செய்ய தேவையில்லை.

இதில் நீà®™்கள் குà®±ைந்தது 5 லெவல் à®®ுடித்தபின் உங்களுக்கென்à®±ு à®’à®°ு இடத்தை தேà®°்ந்தெடுத்து அதில் உங்களுக்கென à®’à®°ு வீடு கட்ட à®®ுடியுà®®் உங்களுக்கு விà®°ுப்பப்பட்ட à®®ுà®±ையில் நீà®™்கள் அதனை வடிவமைக்க à®®ுடியுà®®்.

à®®ேலுà®®் இதில் பல சுவாரசியமான ஆப்ஷன்கள் இருக்கின்றன இதனை நீà®™்கள் பயன்படுத்த உங்களிடத்தில் 2 ஜிபி à®°ாà®®் உள்ள à®®ொபைல் இருந்தால் போதுà®®் உங்களால் இந்த கேà®®ை சுலபமாக விளையாட à®®ுடியுà®®்.

இதில் தற்போதைய அப்டேட் 

[புதிதாக என்ன]

  • சன்செட் சிட்டியின் பழைய வரைபடத்தை தற்காலிகமாக à®®ாà®±்à®±ியமைக்குà®®் புதிய போà®°் à®°ாயல் வரைபடம் லாà®®்ப்டன் சேà®°்க்கப்பட்டது
  • à®’à®°ு புதிய வாகன காà®°்னிவல் à®°ிக் சேà®°்க்கப்பட்டது
  • புதிய ஆயுதங்கள் à®®ேட் à®°ேட் மற்à®±ுà®®் விஎஸ்எஸ் சேà®°்க்கப்பட்டது
  • புதிய கேப்சூலர்ஸ் பியூ மற்à®±ுà®®் லாஸ்ட் & ஃபவுன்ட் சேà®°்க்கப்பட்டது
  • பல புதிய கேப்சூலர் தோல்கள், ஜெட்பேக்குகள் மற்à®±ுà®®் ஆயுத தோல்கள் சேà®°்க்கப்பட்டது
  • நாணயப் பெயர்கள் மற்à®±ுà®®் ஸ்டோà®°் பொà®°ுட்களின் விலைகள் à®®ாà®±்றப்பட்டுள்ளன
  • பதிவிறக்க பேக் இப்போது சிà®±ியதாக உள்ளது
  • லாபி மற்à®±ுà®®் கேப்சூலர் கிடங்கு வடிவமைப்பை à®®ேà®®்படுத்தியது
  • சில கணினி செயல்பாடுகளை à®®ேà®®்படுத்தியது
  • à®…à®±ியப்பட்ட சில பிà®´ைகள் சரி செய்யப்பட்டது.

இதனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவுà®®்.

இதை வீடியோவாக பாà®°்க்க கீà®´ே உள்ள பிளே பட்டனை கிளிக் செய்யவுà®®்.

இதனை à®®ுடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்குà®®் தெà®°ியப்படுத்தவுà®®் à®®ேலுà®®் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிà®°ைப் செய்து சப்போà®°்ட் செய்யவுà®®்.

Post a Comment

0 Comments