FOG - MOBA Battle Royale Game Download Free New Version

 நண்பர்களே நாம் இன்றைக்கு பார்க்கப்போவது சிறந்த ஒரு மல்டி பிளேயர் கேம் ஆகும் இது அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீங்கள் விளையாட உகந்ததாக இருக்கும்.

இதில் பேட்டல் ராயல் நீங்கள் விளையாட முடியும் இதில் வித்தியாசமான பல இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதில் மூடுபனியில்  இருந்து உங்களை உயிர் காத்து மத்த எதிரிகளிடமிருந்து தப்பித்து வரவேண்டும்.

இதில் உங்களுக்கு விருப்பமான பிளேயரை நீங்களே தேர்வு செய்ய முடியும் தேர்வு செய்வது மட்டுமல்ல இதில் உங்களுக்கு பிடித்தது போல நீங்கள் உங்களுடைய பிளேயரை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் உங்களுடைய பிளேயரின் தலைப்பாகம் மற்றும் உடல் பாகங்களில் உள்ள கவசத்தை வித்தியாசமான கலர்கள் மற்றும் வித்தியாசமான மாடல்களில் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் வித்தியாசம் வித்தியாசமான பல்வேறு இடங்களை கொண்டுள்ளது உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தை தேர்வு செய்து அங்கே நீங்கள் விளையாட முடியும் இதில் பல சுவாரசியமான விஷயங்கள் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு பல மந்திரவாதிகள் பல மிருகங்கள் வந்து உங்களை தாக்கும் அதிலிருந்து நீங்கள் உயிர் பிழைத்து வர வேண்டும் அதில் நீங்கள் உயிர் பிழைத்து வருவதற்கு உங்களுக்கு பல ஆயுதங்கள் கிடைக்கும் மேலும் பல பூஸ்டர்களும் கிடைக்கும் நீங்கள் உங்களுடைய எதிரியை வீழ்த்தும் பொழுது உங்களுக்கு பலவகையான கோல்டு மற்றும் பல வகையான பூஸ்டர்கள் கிடைக்கும் மேலும் அங்கு உள்ள மரங்களில் இருந்து நீங்கள் கனிகளை பறித்து உண்ண முடியும் உண்பதன் மூலம் உங்களுடைய எனர்ஜி லெவல் அதிகப்படுத்த முடியும்.

இந்த கேம் ஐ உங்களுடைய நண்பர்களுடனும் இணைந்து நீங்கள் விளையாட முடியும் இது விளையாடுவதற்கு மிகவும் சுவாரசியமாகவும் மிகவும் அற்புதமாகவும் உள்ளது இந்த கேமை 2 ஜிபி ராம் உள்ள மொபைல்களில் கூட சுலபமாக விளையாட முடியும்.

குறிப்பு : இது திறந்த பீட்டா சோதனை நிலையில் உள்ளது மற்றும் தொடர்ச்சியாக அப்டேட் மட்டும் மேம்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது.

இதனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.


இந்த கேம் வீடியோ பார்க்க கீழே உள்ள பிளே பட்டனை கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments