How to add Bus Simulator Indonesia game movie traffic mod

 à®¨à®£்பர்கள் இந்த பதிவில் நாà®®் பாக்க போகின்றது என்னவென்à®±ால் உங்களுடைய பஸ் சிà®®ுலேட்டர் இந்தோனேசியா கேà®®ில் à®®ூவி டிà®°ாபிக் à®®ோட் எவ்வாà®±ு இணைப்பது என்பது பற்à®±ி தான் நாà®®் பாà®°்க்க போகின்à®±ோà®®்.

Movie traffic mod :

நண்பர்களே à®®ூவி டிà®°ாபிக் à®®ோடு உங்களுடைய கேà®®ில் எவ்வாà®±ு இணைப்பது என்à®±ால் அதற்கு நீà®™்கள் à®®ுதலில் இந்த அப்ளிகேஷனை  டவுன்லோடு செய்ய வேண்டுà®®்.

Zachiever : DOWNLOAD

இந்த அப்ளிகேஷனை à®®ுதலில் உங்கள் à®®ொபைலில் இன்ஸ்டால் செய்யவுà®®்.

அதன்பின் நாà®™்கள் கொடுக்கப்பட்டுள்ள à®®ூவி டிà®°ாபிக் à®®ோட் பைலினை டவுன்லோட் செய்யவுà®®்.

இந்த பைலை எக்ஸ்ட்à®°ாக்ட் செய்வதற்கு பாஸ்வேà®°்ட் தேவைப்படுà®®் பாஸ்வேà®°்ட் வீடியோவில் நடுவில் கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®்.

வீடியோவை பாà®°்க்க இங்கே கிளிக் செய்யவுà®®்

இப்போது டவுன்லோட் செய்யப்பட்ட பைலினை நீà®™்கள் Zarchiver à®®ூலம் எக்ஸ்ட்à®°ாக்ட் செய்து கொள்ளவுà®®்.

அதன்பின் எக்ஸ்ட்à®°ாக்ட் செய்யப்பட்ட பைலினை ஓப்பன் செய்யவுà®®் அதன் உள்ளே TN Movies Traffic Mod.7z என்à®±ு à®’à®°ு ஜிப் ஃபைல் இருக்குà®®் அதனையுà®®் எக்ஸ்ட்à®°ாக்ட் செய்து கொள்ளவுà®®்.

இப்போது எக்ஸ்ட்à®°ாக்ட் செய்யப்பட்ட பைலினை அப்படியே வைத்துவிட்டு நீà®™்கள் உங்களுடைய பஸ் சிà®®ுலேட்டர் கேà®®ினுடைய ஓ பி பி போல்டரை ஓபன் செய்யவுà®®்.

ஓபன் செய்த பின் அந்த ஓபிபி பைலை அப்படியே நீà®™்கள் à®’à®°ு பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளவுà®®்.

அதன்பின் மறுபடியுà®®் அந்த ஓ பி பி பைலினை கட் செய்து நீà®™்கள் வேà®±ு à®’à®°ு போல்டரில் வைத்துக் கொள்ளவுà®®்.

இப்போது அந்த ஓ பி பி பைலினை கிளிக் செய்தவுடன் அதில் view என்à®±ு à®’à®°ு ஆப்ஷன் இருக்குà®®்.

அதன்பின் கீà®´ே குà®±ிப்பிடப்பட்டுள்ள படத்தினை பாà®°்த்து அதே போன்à®±ு அந்த பயிலினை ஓப்பன் செய்யவுà®®்.

view என்பதை கிளிக் செய்யவுà®®்.

assets என்பதை கிளிக் செய்யவுà®®்

bin என்பதை கிளிக் செய்யவுà®®்

Data என்பதை கிளிக் செய்யவுà®®்

கீà®´ே உள்ள பிளஸ் பட்டனை கிளிக் செய்யவுà®®்

இதில் இருக்கக்கூடிய à®®ுதல் ஆப்ஷனை கிளிக் செய்யவுà®®்

டவுன்லோட் செய்யப்பட்ட உங்களுடைய பைலினை தேà®°்வு செய்யவுà®®்

நான் டவுன்லோட் போல்டரில் வைத்துள்ளேன்

இப்போது Map Mod, Livery, Traffic Mod என்à®± போல்டரை கிளிக் செய்யவுà®®்

TN Movies Traffic Mod என்à®±ு நீà®™்கள் எக்ஸ்ட்à®°ாக்ட் செய்யப்பட்ட ஃபைல் இருக்குà®®் அதனை கிளிக் செய்யவுà®®்

அதில் 10 பைல் இருக்குà®®் அதில் ஒன்à®±ை லாà®™்பிரஸ் செய்யவுà®®்

இதில் Select all என்பதை கிளிக் செய்யவுà®®்

அதன்பின் கீà®´ே ADD என்பதை கிளிக் செய்யவுà®®்

இப்போது இவ்வாà®±ு வருà®®்.

இது‌ ஓடி à®®ுடிந்தவுடன் பேக் வந்து அந்த ஓ பி பி பைலினை கட் செய்து அதற்கான ஓ பி பி போல்டரில் பேஸ்ட் செய்யவுà®®்.

இப்போது உங்கள் கேà®®ினை ஓப்பன் செய்யவுà®®் அதில் டிà®°ாபிக் à®®ோட் அனைத்து à®®ாà®±ியிà®°ுக்குà®®்.

இதில் இருக்கக்கூடிய வேà®±ு இரு பைல்கள் என்னவென்à®±ால்....

1) உங்கள் பஸ்ஸினை நீà®™்கள் à®®ூவி லிவரி à®®ாà®±்à®±ுவதற்கு நானே வருவேன் பட லிவரி ஒன்à®±ு.

2) இரண்டாவதாக ஊட்டி போன்à®± à®…à®®ைப்புடைய à®’à®°ு à®®ேப் à®®ோட் பைல் இதனை கேà®®ின் உள்ளே இணைத்து விளையாடலாà®®்.

அடுத்த பதிவில் பஸ்ஸின் பேக் கியர் ஒலி மற்à®±ுà®®் ஹாரன் ஒலி போன்றவற்à®±ை எவ்வாà®±ு à®®ாà®±்à®±ுவது என்பதை பற்à®±ி பாà®°்க்கலாà®®்.

நீà®™்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிà®°ைப் செய்து வைத்துக் கொள்ளவுà®®் அப்போதுதான் நாà®®் போடக்கூடிய அனைத்து வீடியோக்களையுà®®் உங்களால் உடனுக்குடன் தெà®°ிந்து கொள்ள à®®ுடியுà®®்.

Post a Comment

0 Comments