உங்களுடைய கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்யும் பொழுது அதில் இது போன்ற ஏதேனும் எரர் வந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
இதுபோன்ற பிரச்சனை உங்களுக்கு வந்து இருந்தால் நீங்கள் இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.
இவ்வாறு உங்களுக்கு வந்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை நீங்கள் புதிதாக ஒரு ஏடிஎம் கார்டு வாங்கியிருந்தால் அதனை ஏடிஎம் மிஷினில் போட்டு ஆக்டிவேஷன் செய்திருப்பீர்கள்.
அதன்பின் நீங்கள் Gpay அக்கவுண்ட் உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு அதில் உங்களுடைய அக்கௌன்ட் விவரங்கள் கொடுத்து இருப்பீர்கள்.
அதன் பின் உங்களுடைய ஏடிஎம் கார்டை அதனுடன் இணைக்க சொல்லும் அப்போதுதான் உங்களுக்கு இந்தப் பிரச்சனை வருகின்றது.
இப்போது உங்களுடைய ஏடிஎம் கார்டில் உள்ள கடைசி ஆறு எண்களை முதலில் கொடுக்க சொல்லும் அதன்பின் ஏடிஎம் கார்டு என்னுடைய காலாவதி தேதியைக் கேட்கும் அதனை நீங்கள் சரியாக கொடுத்து விட்டு தொடரும் பொழுது கீழே காணும் படத்தில் இருப்பது போன்ற ஏதேனும் எரர் உங்களுக்கு காமிக்கும்.
இவ்வாறு வருவதற்கான காரணம் வேறொன்றுமில்லை நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டு அப்ளை செய்துவிட்டு அதனை ஆக்டிவேஷன் செய்து உடனே கூகுள் பே ஓபன் செய்வீர்கள் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனை தான் இது.
நீங்கள் உங்களுடைய புதிய ஏடிஎம் கார்டை வாங்கிவிட்டு குறைந்தது 25-ல் இருந்து 30 நாட்கள் கழித்துதான் கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீங்கள் 25-ல் இருந்து 30 நாட்கள் கழித்து ஓபன் செய்தால் இது போன்ற எரர் காண்பிக்காது.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் புதிய ஒரு ஏடிஎம் கார்டு அப்ளை செய்துவிட்டு அதனை வாங்கி உடனே கூகுள் பே அக்கவுண்ட் ஓபன் செய்ய கூடாது.
மேலும் இதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள ப்ளே பட்டனை கிளிக் செய்து வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
Tag,
0 Comments