நண்பர்களே நாம் இந்த பதிவில் டெர்மக்ஸ் (Termux) எவ்வாறு அப்டேட் மட்டும் அப்கிரேட் செய்வது என்பதை பற்றி தெளிவாக பார்க்கப் போகின்றோம் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் முதலில் டெர்மக்ஸ் ஐ பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
அதன் பிறகு நீங்கள் பிளே ஸ்டோரில் இருந்து ஹேக்கர்ஸ் கீபோர்ட் டவுன்லோட் செய்து கொள்ளவும் ஏனென்றால் நீங்கள் டெர்மக்ஸ் பயன்படுத்தும் பொழுது அதில் கோடுகளை என்டர் செய்வதற்கு இந்த கீபோர்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது நீங்கள் இன்ஸ்டால் செய்யப்பட்ட டெர்மக்ஸ் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடுகளை அப்படியே காப்பி செய்து டர்மக்சில் ஒவ்வொன்றாக பேஸ்ட் செய்யவும்.
# apt update
# apt upgrade
# pkg update
# pkg upgrade
இந்த நான்கு கோடுகளையும் ஒவ்வொன்றாக உங்களுடைய டெர்மக்ஸில் நீங்கள் ரன் செய்யவும்.
வீடியோ பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
குறிப்பு : இந்தக் கோடுகளை நீங்கள் ரன் செய்யும் பொழுது ஏதேனும் எரர் வந்தால் நமது வீடியோ கீழே நீங்கள் கமெண்ட் செக்சனில் கேட்கலாம்.
0 Comments