நண்பர்களை நாம் இன்றைக்கு ட்ரக்கர்ஸ் ஆஃப் ஈரோப் 3 கேமினை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
இதில் பலவகையான டிரக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன இது நீங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து விளையாட முடியும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள டிரக்குகளை நீங்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு லெவல் முடிக்க வேண்டும் ஒவ்வொரு லெவல்லும் முடிக்க பணம் கிடைக்கும் அதனை வைத்து நீங்கள் டக்குகளை வாங்க இயலும்.
நீங்கள் வாங்கிய ட்ரக்குகளை உங்களுக்கு பிடித்தது போல கஷ்டம் செய்து கொள்ள முடியும் அது மட்டுமின்றி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போட்டோக்களை கூட நீங்கள் உங்களுடைய ட்ரக்கில் அமைக்க முடியும்.
இதில் ரோடுகள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் மழை நேரங்களில் நீங்கள் ட்றக்கை ஓட்டிச் செல்லும் போது ரிய லா இருப்பது போன்று உங்கள் வாகனத்தில் சேறு படியும் இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ரியலாக இருக்கும்.
உங்கள் வாகனத்தில் சேறு சகதி போன்றவைகள் படிந்திருந்தால் அதனை நீங்கள் சர்வீஸ் விட்டு உங்கள் வாகனத்தை சுத்தம் செய்யலாம்.
நிஜமாக நீங்கள் ஒரு வாகனத்தை ஓட்டுனால் அதில் என்னென்ன செய்வீர்களோ அத்தனையும் இந்த விளையாட்டில் உங்களால் செய்ய இயலும் அவ்வளவு அருமையாக இதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பற்றிய முழு விவரம் நமது யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது அதனைப் பார்க்க கீழே உள்ள பிளே பட்டனை கிளிக் செய்யவும்.
இந்த கேமினை டவுன்லோட் செய்ய இங்க கிளிக் செய்யவும்.
Tag
#truckersofeurope3 #truckersofeurope3game #truckersofeurope3gameplay #truckersofeurope3mod #truckersofeurope3moddownload
0 Comments