Zombie Gunship Survival - Action Shooter - Apps on Google Play

 இது விமானத்தில் சென்று சாம்பிகளை அளிக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் ஆகும்.

இதில் நீங்கள் ஒவ்வொரு இடமாக சென்று அங்கிருக்கும் சாம்பிகளை அளிக்க வேண்டும் அதனை அளிப்பதற்கு தரையில் ஒருவர் சென்று கொண்டிருப்பார் துப்பாக்கியுடன் நாம் அவருக்கு விமானத்திலிருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் கீழே சென்று கொண்டிருக்கும் நபரை தாக்க வரும் சாம்பிகளிடமிருந்து அவரை காப்பாற்ற வேண்டும்.

இதில் உங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கும் அதனை நீங்கள் இந்த கேம் விளையாடுவது மூலம் கிடைக்கும் பணம் மற்றும் தங்கத்தை வைத்து அந்த இடத்தை நீங்கள் அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விமானத்தில் முதலில் ஒரு மெஷின் கன் மட்டுமே இருக்கும் அதன்பின் நீங்கள் ஒவ்வொரு லெவலாக முடிக்கும் பொழுது உங்களுக்கு புதிய புதிய துப்பாக்கிகள் மற்றும் புதிய புதிய மெஷின்கன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

அதன் பின் உங்களுடைய விமானத்தில் ஐந்தாவது லெவலை நீங்கள் முடித்த உடன் உங்களுக்கு மூன்று மெஷின் கன் உங்கள் விமானத்தில் பொருத்தக்கூடிய ஆப்சன் ஓப்பன் ஆகும்.

உங்கள் விமானத்தில் உங்களுக்கு பிடித்தமான துப்பாக்கிகளை நீங்கள் பொருத்திக்கொள்ள முடியும்.

முதலில் ஒருவர் மட்டுமே தரையில் நடந்து சென்று கொண்டிருப்பார் அங்கு சாம்பிகள் அதிகம் இருக்கும் இடத்தை அழிப்பதற்கு அதன்பின் நீங்கள் லெவல் முடிக்க முடிக்க மேலும் பல நபர்களை உங்களால் கொண்டுவரமுடியும்.

இது விளையாட மிகவும் அருமையாக இருக்கின்றது இதற்கான கேம் பிளே நமது யூடியூப் சேனலில் ஏற்கனவே லைவ்வாக இடப்பட்டுள்ளது அந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து வீடியோவை பார்க்கலாம்.

இதனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள கிளிக் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இதனை உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் மேலும் நமது யூடியூப் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் செய்யவும்.

Post a Comment

0 Comments