உங்கள் ஊரில் நடக்கும் அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் ஊரில் நடக்கும் அத்தனையும் இதோ ஒரே அப்ளிகேஷனில்.

நண்பர்களே இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஊரில் நடக்கக்கூடிய செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

தினசரி உங்கள் ஊரில் உள்ள காய்கறி விலைகள், முட்டை விலைகள், பெட்ரோல் டீசல் விலைகள், கேஸ் சிலிண்டர் விலை போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஊரில் உள்ள மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இரத்த வங்கிகளின் தொலைபேசி எண்கள் போன்றவற்றை உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

அதன்பின் பெண்களுக்கான தகவல்கள் சிறுகதைகள் மற்றும் உங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதற்கான பலவிதமான படங்கள் வீடியோக்கள் இந்த ஒரே அப்ளிகேஷனில் உங்களால் பெற முடியும்.

இதுமட்டுமின்றி உங்களுக்கு உங்கள் ஊரிலேயே வரன்கள் தேவைப்பட்டால் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களால் உங்கள் ஊரில் இருக்கக்கூடிய வரன்களை பற்றி தெரிந்துகொள்ள முடியும் இதற்கு நீங்கள் இதில் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் அதன்பின் உங்கள் ஊரில் இருக்கக்கூடிய வரன்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அப்ளிகேஷனில் உங்கள் ஊரில் இருக்கக்கூடிய அனைத்து வேலைவாய்ப்புகளும் தெரிந்துகொள்ள முடியும் மேலும் நீங்கள் ஏதேனும் வேலை வாய்ப்புகள் இல்லை ஏதேனும் செய்திகள் போட விரும்பினால் இதில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து அதன்மூலம் உங்கள் ஊரில் நடக்கக்கூடிய செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.

ஒரே அப்ளிகேஷனில் இத்தனை விஷயங்களை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும் இது மிகவும் ஒரு அருமையான அப்ளிகேஷன் ஆகும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நீங்கள் அப்ளிகேஷன் பயன்படுத்த தேவையில்லை இந்த ஒரு அப்ளிகேசன் இருந்தால் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இதனை வீடியோவாக பார்க்க இந்த பிளே பட்டனை கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் இதனை உங்களுடைய நண்பர்களுக்கும் முடிந்தவரை தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments