Archery Clash Best Entertainment Game Download Link and Gaming Tricks 2024 New Update.

நண்பர்களே நாம் இன்றைக்கு ஒரு அருமையான கேம் பற்றி பார்க்க போகிறோம்.

இது விளையாடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கின்றது.

இதில் உங்களுக்கான ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் அப்கிரேட் செய்யலாம் உடைகள் ஆகியவற்றையும் உங்களுக்குப் பிடித்தது போல் கஸ்டமைஸ் (customise) செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் மூன்று வகையான ஆயுதங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஆயுதங்களையும் நீங்கள் அப்கிரேட் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மூன்று வகையான ஆயுதங்களிலும் வேறு வேறு மாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் லெவல் முடிக்கும் பொழுது உங்களுக்கு கிடைக்கும்.

இப்போது உங்களுக்கு இதில் சில ட்ரிக்ஸ் சொல்லி தரப் போகின்றேன். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள இமேஜ்களை நீங்கள் தெளிவாக பார்க்கவும். 

அதில் இடது புறத்தில் ஒரு அளவுகோல் போன்று ஒன்று தெரியும் அதில் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப அதில் அளவுகளை மாற்றி நாம் எதிரியை வீழ்த்த வேண்டும் ஒவ்வொரு இடத்திற்கும் எவ்வளவு டிகிரி அளவு வைக்க வேண்டும் என்பதை கீழே உள்ள படங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கே புரியும்.

டோர்னமெண்ட் நீங்கள் கலந்து கொள்ளும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள் முதலில் 11 இரண்டாவதாக 21 மூன்றாவதாக 31 இந்த அளவுகளை முதலில் வைத்து அடிக்க வேண்டும். அதன்பின் எதிரி பின்னோக்கி போய் விழும் பொழுது நீங்கள் இரண்டு அல்லது மூன்று பாயிண்ட் அதிகமாக வைத்து நீங்கள் எதிரியை வீழ்த்தலாம்.

இதுபோன்ற புதிய கேம்களை பற்றி தெரிந்து கொள்ள நமது யூடியூப் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளவும்.

Download Game Please Click Buttun

நன்றி.

Tag,

archery clash,archery clash gameplay,archery clash mod apk,archery clash mod,archery clash game,archery clash hack,archery clash mobile,archery clash android,archery clash apk,archery clash ios,archery clash mod 0.10.23,archery clash 0.10.23 mod apk,archery clash mod apk terbaru,archery clash ep 1,archery clash part 1,archery clash tutorial,archery clash new update,archery clash mod apk no ads,archery clash mod apk 0.10.23,archery clash!

Post a Comment

0 Comments