இன்à®±ைக்கு இந்த பதிவில் Dead God Land: Zombie என்கிà®± à®’à®°ு 3D Game பற்à®±ித்தான் பாà®°்க்கப்போகிà®±ோà®®்.
இந்த Game உங்களுக்கு Play Store ல் கிடைக்குà®®்.
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவுà®®்.
இது à®’à®°ு சர்வவைல் கேà®®் ஆகுà®®்.
இது நீà®™்கள் à®’à®°ு காட்டில் தனித்து விட்டால் à®…à®™்கிà®°ுந்து எவ்வாà®±ு தப்பித்து உயிà®°் வாà®´்வது என்பதை உணர்த்துà®®் வகையில் உள்ளது.
இதில் நீà®™்கள் காட்டில் கிடைக்குà®®் பொà®°ுட்களை வைத்து உங்களுக்கு என்à®±ு à®’à®°ு வீட்டை தயாà®°் செய்ய வேண்டுà®®்.
à®®ேலுà®®் காட்டில் கிடைக்குà®®் உணவுகளை உட்கொண்டு வாழவேண்டுà®®்.
காட்டில் பலவகையான விலங்குகளுà®®் Zombieக்களுà®®் இருக்குà®®் அதனை எதிà®°்த்து போà®°ாடவேண்டுà®®்.
இது விளையாடுவதற்கு சுவாரசியமாக இருக்குà®®்.
இந்த கேà®®ின் கிà®°ாபிக்ஸ் à®®ிக à®…à®°ுà®®ையாக உள்ளது.
சிà®±ிய à®’à®°ு ஆரம்ப வீடியோ காட்ச்சி நமது யூடியூப் சேனலில் உள்ளது.
வீடியோவை பாà®°்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவுà®®்.
உங்களுக்கு இந்த கேà®®் பிடித்திà®°ுந்தால் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிà®°ைப் செய்து வைத்துக் கொள்ளவுà®®் à®®ேலுà®®் இதுபோன்à®± பல கேà®®்கள் மற்à®±ுà®®் அப்ளிகேஷன்கள் உங்களுக்காக காத்திà®°ுக்கிறது.
நன்à®±ி.
0 Comments